8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 62,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை ! - Jobs.Kalvinews.in | kalvi News | kalvinews

Post Top Ad

JOIN KALVI NEWS WHATSAPP GROUPS

Thursday, December 3, 2020

8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 62,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை !

 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 62,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை ! Those who have completed 8th standard work in Avin company with a salary of 62,000

உங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது jobs.Kalvinews.in வலைதளம்.. 

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 62 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

பதவியின் பெயர் :  ஓட்டுநர், நாமக்கல் மாவட்டம்

நிறுவனத்தின் பெயர் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :    8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

கல்வித்தகுதி :    8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

காலிப் பணியிடங்கள் :    மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சம்பளம் :    ரூ.19,500 முதல் ரூ.62,000  மாத சம்பளமாக வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ .250

எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு - ரூ .100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 

 விண்ணப்பிக்க கடைசி நாள் :  15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://aavinmilk.com/ என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள்  எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link :    https://aavinmilk.com/

இந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.

அனைத்து  Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

No comments:

Post a Comment

Post Top Ad