மின்சாரத்துறையில் Stenographer, Upper Division Clerk வேலைவாய்ப்பு 2020 - Jobs.Kalvinews.in | kalvi News | kalvinews

JOIN KALVI NEWS WHATSAPP GROUPS

Thursday, December 3, 2020

மின்சாரத்துறையில் Stenographer, Upper Division Clerk வேலைவாய்ப்பு 2020

 மின்சாரத்துறையில் Stenographer, Upper Division Clerk வேலைவாய்ப்பு 2020

உங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது jobs.Kalvinews.in வலைதளம்.. 

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே ! 

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் இந்தியா கொள்முதல் இயக்குநரகத்தில் (DAE) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்..

பதவிகளின் பெயர்:

Stenographer Grade-II

Stenographer Grade-III

Upper Division Clerk

Junior Purchase Assistant / Junior Store Keeper

 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 

காலிப்பணியிடங்கள் :

Stenographer Grade-II - 02

Stenographer Grade-III - 04

Upper Division Clerk - 05

Junior Purchase Assistant / Junior Store Keeper - 63

மொத்தமாக 74 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

27.12.2020ம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Stenographer Grade-II – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 100 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-III – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 80 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் computer data processing அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Purchase Assistant/ Junior Storekeeper:

Graduate in Science அல்லது Commerce graduate அல்லது Diploma in Mechanical Engineering/ Electrical Engineering/ Electronics/ Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் தன்மை:

நிரந்தரம்


தேர்வு செய்யும் முறை :

Written Exam

Descriptive Exam


 அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

SC/ ST/ Women/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.12.2020

Click Here To Download Notification


இந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment